பிப்.25- 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்.: சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சென்னை: பிப்ரவரி 25 முதல் பிப்ரவரி 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் மீது 25,26 தேதிகளில் விவாதம் நடைபெறும். மேலும் பிப்ரவரி-ல் சித்த வைத்தியர் சிவராஜ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>