ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆம்பூர்: ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வில்வநாதன், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>