துரைமுருகன் குறுக்கிட்டு பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் சலசலப்பு..!

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே, தங்களுக்கு பேச அனுமதிக்க கோரி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் குறுக்கிட்டு பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தொடங்கிய உடன் தனது கருத்தை தெரிவிக்க துரைமுருகனை சபாநாயகர் அனுமதிக்காததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>