×

மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

புதுச்சேரி: மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை பாஜகவும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் கவிழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : Marxist ,Communist Party ,Central State , Puducherry, Marxist Party, Struggle
× RELATED நாடாளுமன்றத் தேர்தலுக்கான...