×

வடசென்னை அனல் மின்நிலையத்தில் பழுது காரணமாக 210 மெ.வா மின்உற்பத்தி பாதிப்பு

வடசென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெ.வா மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனல் மின்நிலையத்தில் முதல் நிலை 3-வது அலகில் பழுது ஏற்பட்டு உள்ளது .


Tags : Vadchennya Thermal Station , 210 MW power outage due to repairs at North Chennai Thermal Power Station
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...