மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.77 அடியில் இருந்து 103.67 அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.77 அடியில் இருந்து 103.67 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 103 கன அடியில் இருந்து 253 கன அடியாக அதிகரித்துள்ளது.

Related Stories:

>