×

வைகோவின் மூத்த சகோதரி மறைவு

சென்னை: மதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மூத்த சகோதரி எஸ்.ராஜலட்சுமி (88) நேற்று மதியம் 2.15 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் நாளை (இன்று) காலை  10 மணி அளவில் விருதுநகர் நரிக்குளம் கிராமத்தில்  நடைபெறும்.



Tags : Vaiko , Vaiko's elder sister dies
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...