×

வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு ஊழியருக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தண்டனை வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Tags : CV CV ,Delhi Court ,Minerals ,Chancellor ,Vaikurajan , VVMinerals, Vaikuntarajan
× RELATED பாஜ கலக்கம்: ஒன்றிய அமைச்சருக்கு எதிராக மடாதிபதி போட்டி