இன்ஸ்டாகிராமில் குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட தமிழக வீரர் நடராஜன்

சேலம்: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories:

>