×

தொலைதூரக் கல்வி மூலம் B.Ed., படிப்பை நடத்த NCTE, UGC அனுமதி

சென்னை: தொலைதூரக் கல்வி மூலம் B.Ed., படிப்பை நடத்த NCTE, UGC அனுமதி அளித்துள்ளது. மார்ச் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும், மே முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


Tags : NCTE ,UGC , Permission from NCTE, UGC to conduct B.Ed., course through distance education
× RELATED சைபர் க்ரைம் தொடர்பான இணையவழி...