×

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி எம்பி மோகன் டெல்கர் மர்மமான முறையில் உயிரிழப்பு

மும்பை: தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி எம்பி மோகன் டெல்கர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பெறும் பரபரப்பு நிலவி வருகிறது. சுயேச்சை எம்பியான மோகன் டெல்கர் மும்பையில் உள்ள ஹோட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


Tags : Dadra ,Nagar Haveli ,MB ,Mohan Delkar , Dadra and Nagar Haveli MP Mohan Telkar mysteriously killed
× RELATED 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி