×

ஆத்தூர் தலைவாசல் அருகே கூட்டு ரோட்டில் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

ஆத்தூர்: ஆத்தூர் தலைவாசல் அருகே கூட்டு ரோட்டில் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். ரூ.118 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.


Tags : Principal ,Palanisami ,Hospital ,Joint Rhodes ,Athur Headawasal , Chief Minister Palanisamy inaugurated the new Veterinary College at Joint Road near Attur Gate
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து...