×

ஜெயலலிதா பிறந்த நாளின்போது வீடுகளில் விளக்கேற்ற அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ். வேண்டுகோள்

சென்னை: ஜெயலலிதா பிறந்த நாளின்போது வீடுகளில் விளக்கேற்ற அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளார். என் இல்லம், அம்மாவின் இல்லம் என்று நினைத்து வீடுகளில் பிப்ரவரி 24-ம் தேதி மாலை 6 மணிக்கு விளக்கேற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Jayalalitha ,Jayalita ,RB S ,RB , ADMK volunteers light up houses on Jayalalida's birthday Request
× RELATED ஜெயலலிதா நகைக்கு உரிமை கோரிய தீபாவுக்கு எதிர்ப்பு