குன்றத்தூரில் முதல்வர் நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு

விராலிமலை: குன்றத்தூரில் நேற்று நடைபெற்ற முதல்வர் நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 29 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்று உடல்நல பாதிப்பு ஏற்பட்ட 29 பேரும் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>