×

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Tags : South TN ,Delta ,Karaikal , Chance of thundershowers in southern Tamil Nadu, delta districts and Karaikal
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு