தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 25-ம் கட்ட விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 25-ம் கட்ட விசாரணை தொடங்கியது; 5 நாட்கள் நடைபெறும் விசாரணைக்காக வருவாய்த்துறை ஊழியர்கள், உள்ளிட்ட 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

>