நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் ஜாமீன் கோரி மாணவர் ரஷீத் தொடர்ந்த வழக்கு புதன் கிழமை ஒத்திவைப்பு

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் ஜாமீன் கோரி மாணவர் ரஷீத் தொடர்ந்த வழக்கு புதன் கிழமை ஒத்திவைக்கப்பட்டது. கேரளாவை சேர்ந்த ரிஷித் தொடர்ந்த ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories: