முதல்வர் நாராயணசாமி ராஜினாமா?

புதுச்சேரி: நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் பதவியில் இருந்து நாராயணசாமி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை நிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: