துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் ஆலோசனை நடத்துகிறார். தனது அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

>