சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு அமலுக்கு வந்தது

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. முதல்வர் உத்தரவை அடுத்து சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். சென்னை மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணம் 70ல் இருந்து ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>