உலக தாய்மொழி நாள் கொண்டாட்டம்

சென்னை: உலகத் தாய்மொழி நாள் நேற்று சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தஞ்சைக் கருங்குயில் கணேசன் குழுவினரின் நாட்டுப்புறப் பாடலிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் விசயராகவன் வரவேற்புரையாற்றியும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசுச் செயலாளர் மகேசன் காசிராசன் தலைமையுரையாற்றியும், அமைச்சர் பாண்டியராசன் விழாப்பேருரை ஆற்றினார்.

Related Stories: