வாருங்கள் பணியாற்றுவோம்: ரஜினிக்கு கமல்ஹாசன் அழைப்பு

சென்னை: தலைவர் என அழைக்கப்படும் நபர் இன்னும் அரசியலை கவனித்துக் கொண்டிருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வாய்ப்பு இருக்கிறது; என் பின்னால் வாருங்கள் என்று நான் சொல்லவில்லை என ரஜினி குறித்து கமல் தெரிவித்துள்ளார். வாருங்கள் பணியாற்றுவோம் என்கிறேன் என ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories:

>