ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் செர்பியாவின் ஜோகோவிச்

கான்பெர்ரா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் ஜோகோவிச் கைப்பற்றினார். ரஷ்யாவின் டேனில் மெட்வடேவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். மேலும், இறுதிப்போட்டியில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

Related Stories: