மேட்டூர் அருகே வீசிய சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீசிய சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சூறைக்காற்றில் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>