×

புதுச்சேரியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளார். லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் போதிய மரியாதை இல்லாததால் ராஜினாமா செய்வதாக லட்சுமி நாராயணன் கூறியுள்ளார்.


Tags : MS ,L. PA ,Narayanasami ,Congress , Another MLA in Puducherry Resignation: The Narayanasamy-led Congress government lost its majority
× RELATED 40 தொகுதியிலும் வெற்றி இந்தியா கூட்டணி...