×

குஜராத் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் குடும்பத்தினருடன் வாக்களித்தார் அமித் ஷா

அகமதாபாத்:  குஜராத் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றுவருகிறது. அகமதாபாத்தில் உள்ள நாரன்புரா துணை மண்டல அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் வாக்களித்தனர்

Tags : Gujarat ,Amit Shah , Amit Shah casts his vote with his family in the local body elections in Gujarat district
× RELATED அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர்தான்…...