இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக், ரிஷப் பந்த், சஹல், அக்சர் படேல், புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், சைனி, தாக்கூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண்சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

Related Stories:

>