×

சென்னை தலைமை செயலகத்தில் 128 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான விருதுகளை கலைஞர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார். 128 பேருக்கு கலைமாமணி, 6 பெண் கலைஞர்களுக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சரோஜா தேவி உள்பட 134 பேருக்கு நேற்று விருதுகள் அறிவிக்கப்பட்டன.


Tags : Edapati Palanisami ,Head ,Secretariat ,of Chennai , Chennai General Secretariat, 128 Artist, Kalaimamani Award, Edappadi Palanisamy
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்