×

ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதி உள்ளதா என்பதை தெரிவிக்க அறிவுரை..!!

சென்னை: ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர் விடுதிகளில் போதிய அடிப்படை வசதி உள்ளதா என்பதை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். விடுதிவாரியாக கூடுதல் மாணவர் எண்ணிக்கை விவரத்தை பிப்ரவரி 22க்குள் தெரிவிக்கவும் முனியநாதன் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Adravidar ,Tribal , Adithravidar, tribal hostel, basic facilities
× RELATED பழங்குடியின மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி