×

பிப்.22-ல் அசாம், மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி பயணம்

டெல்லி: பிரதமர் மோடி நாளை மறுநாள் அசாம் மாநிலம் தேமாசியில் இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிப்.22-ல் மேற்கு வங்கம் செல்லும் பிரதமர் மோடி, ஹுக்ளியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

Tags : PM Modi ,Assam ,West Bank ,PB 2 , Prime Minister Modi's visit to Assam and West Bengal on February 22
× RELATED அசாமில் தேசிய பூங்காவில் யானை மீது...