ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குட்டையில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். குட்டையில் குளிக்க சென்ற ஜெயபாண்டி (10), கிவின்பால் (7) ஆகிய சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories:

>