×

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கோருவேன் என கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

Tags : Meyme ,Kamalhassan ,Rajinikant ,Boise Garden ,Chennai , Kamal Haasan, Chairman, People's Justice Center, meets actor Rajinikanth at Boise Garden House, Chennai
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்