கொரோனா காலத்தில் உலக சாதனை படைக்கவா 10 லட்சம் வழக்குகளை தமிழக அரசு போட்டது?: ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: கொரோனா காலத்தில் உலக சாதனை படைக்கவா 10 லட்சம் வழக்குகளை தமிழக அரசு போட்டது என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தேவையற்ற வழக்குகளை போட்டுவிட்டு தற்போது ரத்து என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார் என்று அவர் சாடியுள்ளார். மேலும் 4 ஆண்டுகளாக தூங்கி கொண்டிருந்த பழனிசாமி, தேர்தல் நேரத்தில் காவிரி - குண்டாறு திட்டத்தை தொடங்குகிறார் எனவும் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories:

>