×

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 6வது நிதி ஆயோக் கூட்டம் காணொலியில் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 6வது நிதி ஆயோக் கூட்டம் காணொலியில் தொடங்கியது. மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். விவசாயம், உட்கட்டமைப்பு, உற்பத்தி, மனித வள மேம்பாடு உள்ளிட்டவை பற்றி பிரதமர் ஆலோசனை நடத்த வருகிறார். ஜம்மு - காஸ்மெரிலிருந்து பிரிந்த லடாக் யூனியன்பிரதேசம் முதல்முறையாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது.


Tags : 6th NI Aayok meeting ,Narendra Modi ,Delhi , Delhi, Prime Minister Narendra Modi, Finance Commission meeting, started
× RELATED பிரதமர் பதவியின் மாண்பை மோடி...