×

ராஜபாளையம் - தென்காசி நெடுஞ்சாலையில் கார், இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து!: 4 பேர் படுகாயம்

விருதுநகர்: ராஜபாளையம் - தென்காசி நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகே கார், இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. கார் மோதி பைக்கில் சென்ற மாரியப்பன் (53), தங்கராஜ் (46), அறிவழகன் (45), ஜான்சன் (22) ஆகியோர் காயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 4 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Rajapalam ,Napasasasi Highway , Rajapalayam - Tenkasi Highway, car, two wheeler, accident
× RELATED ராஜபாளையம் அருகே பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு