×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிந்து 50,890 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 137 புள்ளிகள் குறைந்து 14,982 புள்ளிகளானது. ஒ.என்.ஜி.சி. பங்கு 5 சதவீதமும், எஸ்.பி.ஐ. பங்கு 3.7 சதவீதமும், எஸ்.பி.ஐ. பங்கு 3.5 சதவீதமும் விலை குறைந்துள்ளன. மாருதி சுசூகி, மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்குகள் 2 சதவீதமும்டெக் மகிந்திரா எல் அண்ட் டி பங்குகள் தலா 1 சதவீதமும் விலை குறைந்துள்ளது.

Tags : Mumbai , The Bombay Stock Exchange index Sensex fell 435 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!