லடாக் பாங்காங் ஏரியின் தெற்கு, வடக்கு கரை பகுதியில் இருந்த படைகள் முழுமையாக வாபஸ்!: இந்திய ராணுவம் அறிவிப்பு

டெல்லி: லடாக் பாங்காங் ஏரியின் தெற்கு, வடக்கு கரை பகுதியில் இருந்த படைகள் முழுமையாக வாபஸ் பெற்றுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த படையினர் தொலைவிலுள்ள முகாம்களுக்கு சென்றுள்ளனர் என ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா  - சீனா இடையில் கமாண்டர் அளவிலான பேச்சு நடக்க உள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>