10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி முடிவு செய்வார்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார். 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவத்துறையின் ஆலோசனை பெற்று முதல்வர் முடிவு செய்வார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories:

>