கோடைக்காலத்தையொட்டி முல்லைப்பெரியாறு அணையில் மத்திய மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு..!!

திருவனந்தபுரம்: கோடைக்காலத்தையொட்டி முல்லைப்பெரியாறு அணையில் மத்திய மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மத்திய மூவர் குழு தலைவர் குல்சன் ராஜ் தலைமையில் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு தொடங்கியது. தமிழக பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், கேரள நீர்வளத்துறை கூடுதல் செயலர் ஜோஸ் ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>