டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் ஷர்மா உடலை சுமந்து சென்றார் ராகுல் காந்தி..!!

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் ஷர்மா உடலை ராகுல் காந்தி சுமந்து சென்றார். இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியினருடன் சேர்ந்து சதீஷ் ஷர்மா உடலை தோளில் வைத்து சுமந்து சென்றார்.

Related Stories: