வாழை இலையின் விலை கிடுகிடு உயர்வு!: திண்டுக்கல் சந்தையில் ஒரு கட்டு வாழை இலை ரூ.2,000க்கு விற்பனை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் சந்தையில் ஒரு கட்டு வாழை இலை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூபாய் 500க்கு விற்பனையான வாழை இலைக்கட்டின் விலை ரூ.2,000 ஆக உயர்ந்துள்ளது. 100 இலைகள் கொண்ட கட்ட ரூபாய் 500க்கு விற்பனையான நிலையில் விலை கிடுகிடுவென உயர்வை கண்டுள்ளது.

Related Stories:

>