உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 62 பேரின் உடல்கள் மீட்பு..!!

டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மாநில வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 62 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன சுமார் 140 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7ம் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

Related Stories:

More
>