புதுச்சேரியில் பள்ளி ஆசிரியையிடம் ரூ.40,000 மதிப்புள்ள தங்க சங்கிலி பறிப்பு!: மர்மநபருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த மடுகரை அரசு பள்ளி ஆசிரியை ஜெயஸ்ரீபாவிடம் இருந்து ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயஸ்ரீபாவை வழிமறித்து மர்மநபர்கள் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பினர்.

Related Stories:

>