×

புதுச்சேரியில் 3 நியமன பாஜக எம்.எல்.ஏக்கள் என கூற முகாந்திரம் இல்லை!: அரசு கொறடா அனந்தராமன்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 நியமன பாஜக எம்.எல்.ஏக்கள் என கூற முகாந்திரம் இல்லை என அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார். கட்சி சார்பில் பேரவைக்கு வந்தால் தகுதி நீக்கம் செய்ய வழிவகை உள்ளது. சட்டரீதியாக 3 பேரும் கட்சி சார்பில் அங்கீகரிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு 14 எம்.எல்.ஏக்கள் உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை கடிதம் எழுதிய நிலையில் அனந்தராமன் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Pondicherry ,BJP , Puducherry, Nominated BJP MLAs, Mukhandiram, Govt. Korada Anandaraman
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...