வேதாரண்யம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்..!!

நாகை: வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாராயத்தை மதுபாட்டில்களில் அடைத்து விற்பனை செய்த இளையராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>