×

சென்னை வெட்டுவாங்கேணியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது..!!

சென்னை: சென்னை வெட்டுவாங்கேணியில் பிரபல ரவுடி ஜெரோம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியை சேர்ந்த ரவுடி ஜெரோமை கொன்ற 6 பேரை நீலாங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியை சேர்ந்த உதயா, ஜனா, தென்னரசன், விக்கி, மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Chennai Vettuvankeni , Chennai, Rowdy, murder, 6 arrested
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி