சேலம் ஆத்தூரில் முகமூடி கொள்ளையர்கள் நகை கொள்ளை

சேலம்: ஆத்தூர் கோட்டை லட்சுமி நகரில் வீடு புகுந்து முகமூடி கொள்ளையர்கள் 9 சவரன் நகை கொள்ளையடித்துள்ளனர். வீட்டில் இருந்த ருக்மணி என்பவரை தாக்கி கொள்ளையடித்து சென்ற 6 பேர் கொண்ட முகமூடி கும்பலுக்கு வலைவீசப்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு முகமூடி கொள்ளையர்கள் ஆத்தூர் அருகே 2 வீடுகளில் கைவரிசை காட்டியிருந்தனர்.

Related Stories:

>