×

சென்னை மெரினாவில் ரூ.48,000 மதிப்புள்ள செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி சென்ற விஷால் (41) என்பவரிடமிருந்து ரூ.48,000 மதிப்புள்ள செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கைவரிசை காட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

Tags : Chennai Marina , Cell phone
× RELATED சென்னையில் இதுவரை ₹5 கோடி மதிப்பிலான...