ஈரோடு அருகே பேருந்து மோதி வனக் காப்பாளர் உயிரிழப்பு

ஈரோடு: அரசுப் பேருந்து மோதி சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் காப்பாளர் செல்வம் உயிரிழந்தார். கோபிச்செட்டிபாளையத்திலிருந்து டி.என்.பாளையத்துக்கு பைக்கில் சென்றபோது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. புளியம்பட்டி பவானி ஆற்றுப்பாலத்தில் அரசு பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே செல்வம் உயிரிழந்தார்.

Related Stories:

>