சென்னை கொரட்டூரில் எலக்ட்ரீசியன் ராஜாவை அரிவாளால் வெட்டி ரூ.4,000 பணம் பறிப்பு

சென்னை கொரட்டூரில் எலக்ட்ரீசியன் ராஜாவை அரிவாளால் வெட்டி ரூ.4,000 பணம் பறிக்கப்பட்டுள்ளது. வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் ராஜாவை வெட்டிவிட்டு ரூ.4,000 பறித்து சென்றனர்.

Related Stories:

More
>